மேட்டூர், மே 30-மேட்டூர் அணை நீர் மட்டம் புதனன்று (மே 30) 79.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1667 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. நாமக் கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங் களில் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1401 கன அடி நீர் திறந்து விடப் படுகிறது.புதனன்று (மே 30) நில வரப்படி மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 79.50 அடி யாகவும், அணையின் நீர் இருப்பு 41.46 டி.எம்.சியாக இருந்தது.

Leave A Reply