திருவாரூர், மே 30-மத்திய, மாநில அரசு களின் மக்கள்விரோத கொள்கைகளை எதிர்த்து திருவாரூர் மாவட்டம் முழு வதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பிரச் சார தெருமுனைக்கூட்டங் கள் மற்றும் பொதுக்கூட் டங்கள் நடைபெற்றன. திரு வாரூர் நகரத்தில் வடக்கு வீதி, அழகிரிநகர், மருதம் பட்டினம் ஆகிய இடங் களில் நடைபெற்ற கூட்டங் களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ரெங்க சாமி, ஜி.சுந்தரமூர்த்தி, நா. பாலசுப்ரமணியன், ஜி. பழனிவேல் ஆகியோர் பேசினர். திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேடு கடைத்தெருவில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்கமிட்டி உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன் எம்.எல்.ஏ சிறப்புரை யாற்றினார். மேலும் பாமணியில் ஒன்றியச் செய லாளர் சி.ஜோதிபாசு சாலக் கடையில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.பி.ஜோதி பாசு ஆகியோர் உரையாற் றினர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி நகர தெற்குவீதியில் நகரக் குழுவின் சார்பில் நடை பெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் நாகைமாலி உரையாற் றினார். நகரச்செயலாளர் எஸ்.சாமிநாதன் தலைமை யில் நடைபெற்ற கூட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.பி.கே.பாண்டியன், டி.சுப்ரமணியன், கே.என். முருகானந்தம், கே.பி.ஜோதி பாசு, ஒன்றியச் செயலாளர் சி.ஜோதிபாசு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.வலங்கைமான் ஒன்றி யம் ஆலங்குடியில் ஒன்றியச் செயலாளர் என்.ராதா தலை மையில் நடைபெற்ற கூட் டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி உரையாற்றினார். கொட் டையூர் கிராமத்தில் நடை பெற்ற கூட்டத்தில் மாவட் டச் செயலாளர் ஐ.வி.நாக ராஜன் உரையாற்றினார். நீடாமங்கலம் ஒன்றியம் தேவங்குடியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல் உரையாற் றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ். கலியபெருமாள், பி.கந்த சாமி, மாவட்டக்குழு உறுப் பினர் கே.கைலாசம் உள் ளிட்டோர் கலந்து கொண் டனர். மன்னார்குடி கீழப் பாலம் அருகில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் நக ரச் செயலாளர் கே.நீல மேகம் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.மன்னார்குடி ஒன்றியம் உள்ளிக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். சி.பழனிவேல் உரையாற்றி னார். ஒன்றியச் செயலாளர் ஏ.தங்கவேல், மாவட்டக் குழு உறுப்பினர் டி.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொர டாச்சேரி ஒன்றியத்தில் முகந்தனூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரெங்கசாமி, கமலாபுரத்தில் மாவட்டச் செயலாளர் ஐ. வி.நாகராஜன், திருக்கண்ண மங்கையில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.பழனி வேல், பெரும்புகளூரில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.எஸ்.கலியபெரு மாள், அரசவனங்காட்டில் மாவட்டச் செயலாளர் ஐ. வி.நாகராஜன், அம்மையப் பனில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.
முத்துப்பேட்டை ஒன்றி யம் எடையூர் கடைத்தெரு வில் நடைபெற்ற கூட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தங்க ராசு, ஒன்றியச் செயலாளர் கே.வி.ராஜேந்திரன் உள் ளிட்டோர் உரையாற்றினர். முத்துப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட் டச் செயலாளர் எம். சின்ன துரை சிறப்புரையாற்றினார். கோட்டூர் ஒன்றியம் திருமக் கோட்டையில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.சி.பழனிவேல், விக்கிரபாண்டியத்தில் நாகை மாவட்டச் செயலா ளர் ஏ.வி.முருகையன் ஆகி யோர் உரையாற்றினர். நன்னிலம் ஒன்றியத்தில் நன்னிலம் பேருந்து நிலை யம் அருகில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். குமாரராஜா, கொல்லாபுரத் தில் மாநிலக்குழு உறுப்பி னர் கே.முகம்மது அலி, கொல்லுமாங்குடியில் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து ஆகியோர் உரையாற்றினர்.இந்த பிரச்சார இயக்கத் தின்போது ஆயிரக்கணக் கான துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

செம்பனார் கோயிலில்சிபிஎம் பொதுக்கூட்டம்
தரங்கம்பாடி, மே 30-மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செம்பனார் கோயில் கடைவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு, வட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ் ணன் சிறப்புரையாற்றினார்.

ஜெயங்கொண்டம் உட்கோட்டையில் பொதுக்கூட்டம்
அரியலூர்சு, மே 30 -பெட்ரோல் விலை உயர்வு, பேருந்து, மின் கட் டண உயர்வு உள்ளிட்ட மத்திய- மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக் கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜெயங் கொண்டம் ஒன்றியம் உட் கோட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.உட்கோட்டை ஊராட் சிமன்றத் துணைத்தலைவர் சி.உத்திராபதி தலைமை வகித்தார். எம். வெங்கடா சலம், ஏ.சேகர், பி.புகழேந்தி, கு.அன்பழகன், கே.ராம தாஸ், வி.பாஸ்கர், கே. மல்லிகா, கே.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
கட்சியின் சட்டமன்றக் குழு துணைத்தலைவர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதி ராம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.மாவட்டச் செயலாளர் இர.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. முருகேசன், வட்டச் செயலாளர் கே.மகாராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.என்.துரைராஜ், எஸ்.மீனா, ஆர்.இளவரசன், வட்டக்குழு உறுப்பினர்கள் கே.ராமதாஸ், பி.பத்மாவதி ஆகியோர் உரையாற்றினர். எம்.குணசேகரன், என்.சாமி நாதன், எஸ்.மனோகரன், சி.சம்பத், வி.மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ. 19 ஆயிரம் வழங்கப்பட்டது.முன்னதாக உட் கோட்டை பேருந்து நிலை யத்திலிருந்து, பொதுக் கூட்ட மேடை வரை ஊர் வலம் நடைபெற்றது.புதுச்சேரி சப்தர் ஹஸ்மி குழுவினரின் கலை நிகழ்ச்சி, கரிசல் திருவுடை யானின் இசை நிகழ்ச்சி ஆகியவையும் இடம் பெற்றன. அன்பழகன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: