குழந்தைகளின் நடவடிக்கைகள் அவர்களது நண்பர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது பற்றி வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் குழு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சபீனா பி, ஜெசில் போன்ற ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு 5 முதல் 12 வயது உள்ள குழந்தைகளுக்கு இடையில் உள்ள நட்பு வட்டாரத்திற்கும் உடல் செயல்பாடுகளுக்கும் இடையில் உள்ள முக்கிய பங்கு பற்றி ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதன் மூலம் உடல் அளவில் அதிக உற்சாகத்துடன் செயல்படுபவர்களின் நண்பர்கள் அதிக அளவு உற்சாகத்துடனும் செயல்படுகின்றனர். மேலும் அதிக அளவில் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் உடல் பயிற்சி செய்பவர்களை அதிக அளவு உற்சாக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: