சென்னை, மே 30 –
அனைத்திந்திய மரண தண்டனை எதிர்ப்பு இயக் கம் சார்பில் மரண தண் டனை எதிர்ப்பு மாநாடு ஜூன் 2 அன்று சந்தோம் மேல்நிலைப் பள்ளி கலை ரங்கில் நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் ஆர். நல்லகண்ணு (சிபிஐ), வைகோ (மதிமுக), தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), ஜவாஹி ருல்லா (மமக), வடிவேல் ராவணன் (பாமக) உள் ளிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: