நாகப்பட்டினம், மே 29 -மத்திய- மாநில அரசு களின் மக்கள் விரோத நட வடிக்கைகளைக் கண்டித் தும், அவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத் தும் விதமாகவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில், மாநிலம் தழு விய பிரச்சார பொதுக்கூட் டங்கள் நடைபெற்று வரு கின்றன.அதனொரு பகுதியாக நாகப்பட்டினம் மற்றும் திரு வாரூர் மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடை பெற்றன.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் கீழ வீதியில் திங்கட்கிழமை இரவு, ஒன் றியச் செயலாளர் எம்.காத்த முத்து தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட் சியின் மத்தியக்குழு உறுப்பி னரும்- சட்டமன்றக் குழுத் தலைவருமான அ.சவுந்தர ராசன் சிறப்புரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன், கீழ் வேளூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நாகை மாலி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் ஜி.ஜெயராமன், பி.செல்வராஜ், எம்.சாந்தி, எம்.என்.அம்பிகாபதி, முன் னாள் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.செல் லையன், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செய லாளர் ஏ.எம்.பாலசுப்பிர மணியன் ஆகியோர் உரை யாற்றினர்.
கீழையூர்
கீழையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். முத்துபெருமாள் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.சி.பழனிவேல் சிறப்புரையாற்றினார். நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.வைரன், எம்.நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். கண்ணன், டி.லதா, விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ஏ.இராமலிங் கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் நக ராட்சி அலுவலகம் அருகில் வட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின் தலைமையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.இராமா னுஜம், வட்டக்குழு உறுப் பினர்கள் த.இராயர், எம். மணி, எஸ்.இராமலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப் பினர் என்.சீனிவாசன் சிறப் புரையாற்றினார்.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட் டத்திற்கு ஒன்றியச் செயலா ளர் எப்.கெரக்கோரியா தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் வி.மாரி முத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் பி.ஆர்.சாமியப்பன், ஆர்.லட்சுமி, ஜி.சுந்தர மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப் பினர்கள் கே.ராமதாஸ், டி.ஜி.சேகர், ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.