கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க மோர், ஐஸ்கிரீம், தர்பூசணி, இளநீர் போன்றவற்றை பருகி மனிதர்கள் எவ்வாறு உபயோகிக்கிறார்களோ, அதேபோல் குரங்கும் கடும் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க கூலாக உட்கார்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுகிறது.இடம் : மாமல்லபுரம்

Leave A Reply