திருச்சிராப்பள்ளி, ஏப். 25-மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மும் இணைந்து புரட்சி யாளர் லெனின் பிறந்தநாள் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தின.இந்நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கிளைச்செயலாளர் நடராஜன், வாலிபர் சங்க கிளைத்தலைவர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிகழ்சியில் மார்க் சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெருமாள், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின், ஒன்றியக்குழு உறுப்பினர் காளிராஜ் மற் றும் ரமேஷ் ரவி, தனசேகர், பூமிநாதன், கணபதி, வீரக் குமார், அமீர், ரபீக், செந்தில் ஆகியோர் கலந்து கொண் டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: