கோவை, ஏப். 25-கோவை கணபதியில் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரி சங்கர் ஹோட்டலின் புதிய கிளையின் திறப்பு விழா புதனன்று நடைபெற்றது. கிளையினை ஜி.ஆர்.ஜி டிரஸ்ட்டின் நிர்வாக அறங்நாவலர் டாக்டர் ஜி.ரங்கசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஜெயேந்திரா சரஸ்வதி மகா வித்யாலயா டிரஸ்ட் அறங்காவலர் தனலட்சுமி ஜெயசந்திரன், ஜி.கே.எஸ்.செல்வக்குமார், கே.ஆர்.பேக்ஸ் நிறுவனர் ஏ.பாலன், அசோக் பக்தவச்சலம், வரதராஜன், ஜெகன். எஸ். தமோதரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: