விழுபுரம், எப். 19-
விழுப்புரத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாண வியை ஐந்து வாலிபர்கள் கடத்தி வன் புணர்வுக்கு உட்படுத்திய துடன் நகைகளை யும் பறித் துச் சென்றுள் ளனர்.புதுவை எள்ளபில்லை சாவடி வேல்முரு கன் நகரில் வசித்து வருபவர் சுப்புரா யலு. அவருக்கு மகன் கண்ணப் பன், மகள் வெண்ணிலா (15)(பெயர் மாற்றப் பட்டுள்ளது). வெண் ணிலா எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் பாட்டி கன்னியம்மாள் வீட் டுக்கு வந்திருந்தனர்.வெண் ணிலா தோட் டத்துக்குச் செல் லும் போது கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி கேயன், சீனு , சேகர், சிவா ஆகி யோர் அவர் முகத் தில் மயக்க மருந்து தூவி தூக்கிச் சென்று வன்புண ர்ச்சி செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.இது குறித்து கண்டமங் கலம் காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்து வெண்ணிலா வாக்கு மூலத்தில் சொன்ன ஐந்து நபர்களில் மூன்று நபர் களை மட்டும் கைது செய்து அதில் ஒரு வரை வெளியில் விட்டு விட்டார்கள் என்று கூறப்படு கிறது.தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண் டமங்கலம் ஒன்றியச் செயலா ளர், மாதர் சங்க ஒன் றியச் செய லாளர் ஆகியோர் காவல் நிலை யம் சென்று குற்றச் செயல் புரிந்த மேலும் மூன்று பேரை வழக்கில் சேர்த்து கைது செய்யவேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு உரிய நிவார ணம் வழங்க வேண்டு மென்றும் கோரியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.