திருவண்ணாமலை, ஏப். 19-
திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத் தில் வேளாண்மைத் துறை சார்பில் உழவர் பெருவிழா நடைபெற்றது. விழாவில் தோட்டக்கலை உதவி வேளாண்மை அலு வலர் பரிதிமாற் கலைஞன் வரவேற்றார். கீழ்செட்டிப் பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சேட்டு மற்றும் துணைத்தலைவர் தனஞ் செழியன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். வேளா ண்மை உதவி இயக்குநர் அ. பாலா விவசாயிகளுக்காக வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தும் திட் டங்கள் பற்றி எடுத்துரைத் தார். விழாவில் திருவண்ணா மலை வேளாண்மை இணை இயக்குநர் வீரமணி, இள நிலைப் பொறியாளர் கிருஷ் ணன், ஆய்வாளர் சிவக் குமார், பவானி கோவிந் தநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: