கோழிக்கோடு மாவட்டம் மலபார் பகுதி களை உள்ளடக்கியது. இங்கு மாப்ளா முஸ்லிம் கள் உள்ளனர். இவர்களின் நாடோடிப்பாடல்கள் கேரளத்தில் பிரசித்தி பெற்றது. மாநாட்டு வளாகத் தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் டி.கே. ஹம்சா, பிரபல மாப்ளா பாடகர் இ.எம்.குட்டி ஆகியோர் பாடல்களைப்பாடி பிரதிநிதிகளின் பாராட்டுக்களைப் பெற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: