மாநாட்டில் 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு-பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். இதில் பிரதானமானது மாநாட்டு அரங்கத்தை தூய்மைப்படுத்துவது. 30க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள், ஆதர வாளர்கள் இப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.