மாநாட்டின் அரங்கத்தின் முகப்பு, மாநாட்டு அரங்கத்தின் உட்பகுதிகள் செங்கோட்டை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தெர்மாகூல், பிளைவுட் ஆகியவற்றை கலந்து இதை வடிவமைத்துள்ளனர். இப்பணியை பாபு பரசேரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் 10 தினங்களாக மேற்கொண்டுள்ளனர். இவர்களின் நேர்த்தியான கலைவடிவம் கேரளத்தின் பாரம்பரியத்தை நிரூபித்துள்ளது.மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அழைத்துவருவது, அவர்களுக்கான இடவசதிகள் செய்து தருவது, தேவைப்படுகிற மருத்துவ உதவிகளைச் செய்வது என ஒவ்வொன்றிலும் கட்சி உறுப்பினர்கள் முழுவீச்சுடன் பணியாற்றிவருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: