ஓசூர், ஏப். 1-
ஓசூர் பச்சையம்மன் சில்க்ஸ் உலக மகளிர் தின விழாவை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டும் மகளிர் தின விழாவை முன் னிட்டு 100 நாட்களுக்கு தினமும் ஒருவருக்கு பட்டுப் புடவை பரிசு வழங்கிவருகிறது.அதன் தொடர்ச்சியாக 16ஆம் நாள் பரிசளிப்பும் 17ஆம் நாள் பரிசுக்கு உரியவரை தேர்ந்தெடுப்பதும் நடைபெற்றது. ஓசூர் நகரமன்ற 6வது வார்டு உறுப்பினர் ஆவலப்பள்ளி ராதா கஜேந்திர மூர்த்தி பரிசுகளுக்கு உரியவர்கள் பெயரை தேர்வு செய்தனர். மடவளம் சசிகலா முதல் பட்டுப்புடவை பரிசை பெற உள்ளார். பச்சையம்மன் சில்க்ஸ் உரிமையாளர்கள் சிவகுருநாதன், முருகானந்தம், உள்பட பலர் இந்த நிகழ்ச் சியில் கலந்துகொண்டனர்.

Leave A Reply