அம்பத்தூர், மார்ச் 31-
அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே உள்ள மண்ணூர்பேட்டை மலை யத்தம்மன் கோயில் தெரு வில் வசிப்பவர் ஷேக் ஜகாங் கீர் (35). இவர் கோணிப் பை வியாபாரம் செய்து வந்துள் ளார். இவரது மனைவி பவுசியா (32). இவர்களுக்கு 3 மகள்கள். இவர்கள் குடும் பம் நடத்தவே போதிய வருமானம் இல்லாமல் கஷ் டப்பட்டு வந்துள்ளனர். இந் நிலையில் குடும்பம் கஷ்டப் படுவதால் மன வேதனை அடைந்த ஜகாங்கீர் சனிக் கிழமை அதிகாலை வீட் டில் தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண் டார். இதுகுறித்து பவுசியா அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அம் பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக கீழ்ப் பாக்கம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத் துள்ளனர்.

Leave A Reply