தீக்கதிர் பிப்ரவரி மாத பில் தொகையை கட்ட வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 19ம் தேதியாகும். பில் தொகையினை ஏற்கெனவே இந்தியன் வங்கி யில் செலுத்தியவர்கள் அதன் விபரத்தினை உடனடியாக தெரிவிக்கவும். பில் தொகை யை கட்டாதவர்கள் 19ம் தேதிக் குள் கட்டிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். 19ம் தேதிக்குள் பணம் கட்டாதவர்களுக்கு பேப்பர் அனுப்ப இயலாது என் பதனையும் தெரிவித்துக் கொள் கிறோம்.-பொது மேலாளர்.

Leave A Reply

%d bloggers like this: