காங்கோ தலைநகர் பிரஸ்ஸாவில்லேவில் உள்ள ஆயுதக்கிடங்கில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் இதுவரை 206 பேர் பலியாகியுள்ளனர். அதனால் ஏற்பட்ட தீயை அணைக்கும் வேலை இன்னும் முடியவில்லை. ஏராளமான மீட்புப்பணி ஊழியர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.