சேலம், மார்ச் 6சேலம் மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகளை பார்க்க வருபவர்களிடம் இருந்து சிறை காவலர்கள் லஞ்சம் பெறுவதாக பல புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புஆய்வாளர் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது உதவி கிளை அலுவலர் லஞ்சம் பெற்றது தெரிய வந்ததால் அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

Leave A Reply