கர்நாடகத்தில் வழக்கறிஞர்கள் மாநிலம் தழுவிய போராட்டம்- செய்தி.
ச.சா – அடிவாங்குன பத்திரிகையாளர் மேல நடவடிக்கை எடுக்கச் சொல்லியா…??* *
*கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொழுது போக்குத் தொலைக் காட்சிகளில் இடம் பெற வேண்டியவை – தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி.
ச.சா – குறிப்பிட்ட சில கட்சிகள முன்னிறுத்தவும் இப்புடி செய்யு றாங்க, அது பொழுது போக்கில்லையே…??* * *
ஆபாசப்படம் பார்த்த கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர்கள் மார்ச் 8ல் ஆஜராக வேண்டும் – கர்நாடக சட்டமன்றக்குழு உத்தரவு.
ச.சா – விசாரணை நேரத்துல மூணு பேரும் சிறப்புக்காட்சி பாத்துராம இருக்கணும்…* *
*
நிறுவனத்தை இழுத்து மூட மாட்டோம் – பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனம் கிங்பிஷர் நிறுவனம் அறிவிப்பு.
ச.சா – வங்கிக்கணக்குகளயெல்லாம் இழுத்து மூடியிருக்காங்களே…??

Leave A Reply

%d bloggers like this: