திருச்சிராப்பள்ளி, மார்ச் 6-
திருச்சி கோட்டை ரயில் நிலையம் செல்லும் வழியிலும் மற்றும் சிந்தா மணி நியாயவிலைக் கடை அருகிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ – மாண வியர்க்கு இடையூறாக இருந்து வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அப் துல்ஹக்கீம் தலைமை வகித்தார். ம.ம.க. மாவட் டச் செயலாளர் பைஸ்அக மது, தமுமுக மாவட்டச் செயலாளர் இப்ராகிம் ஷா, மாவட்ட பொருளா ளர் இம்தியாஸ் அஹமது, துணைச் செயலாளர் தமிழ் அன்சாரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாநிலச் செயலாளர் கோவை.சையது கண்டன உரையாற்றினார்.மாவட்ட துணைத் தலைவர் முகமதுரபீக், மாவட்டச்செயலாளர்கள் (தமுமுக) அபிபுல்லா, சாதிக், உபதுல்லா, உது மான்அலி, ரைஹான், அப் துல் சமது, சாகுல்அமீது, இப்ராஹிம், காஜாமொய் தீன், முகமதுஜீபைர், நஜீர், முகமது உமர்பாரூக் உள் பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: