மும்பை, மார்ச் 5-
மகாராஷ்டிரத்தில் புதி தாக 10 குழந்தைகள் காப்ப கங்கள் மும்பை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் தொடங் கப்படவுள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள் ளது. நகர்ப்புறங்களில் கண வன் மற்றும் மனைவி இரு வரும் வேலைக்குச் செல்வ தால் குழந்தைகளைப் பரா மரிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த திட்டத்தை அரசு அமல் படுத்தியுள்ளது. இந்த காப் பகங்களில் விடும் குழந்தை களுக்கு பெற்றோர்கள் பணம் கட்டத் தேவையில்லை. அரசு சாரா தொண்டு நிறு வனங்ளுடன் இணைந்து, அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

Leave A Reply