நாகர்கோவில், மார்ச் 5-
அரசு நிறுவனங்களில் ஓய்வு பெற்றவர்களை பணி யில் அமர்த்துவதை எதிர்த்தும் அரசு பணி யாளர் தேர்வா ணைய த்தை சீர்செய்ய வலியு றுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வாக னப் பிரச்சாரம் நடைபெற்றது.
சித்திரங்கோட்டிலிருந்து குலசேகரம் வரை மாவ ட்ட துணைச் செயலாளர் ரஜிஸ் குமார் தலைமையில் இப்பிரச் சாரம் நடைபெற்றது. நிர்வா கிகள்தங்ககுமார்,ஸ்டீபன், சுனில், எட்வின்சேம், சகாய தாஸ், பினிகுமாரி, பகத், ஜெனித், ஜெகதீஷ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திருவட்டாறு வட்டாரச் செயலாளர் ஜோஸ் மனோக ரன், தலைவர் கிளிட்டஸ், குல சேகரம் வட்டாரச் செயலாளர் ஷாஜூ ஆகியோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: