இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் பின்வரும் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பதவியின் பெயர் : புரொபஷனரி அதிகாரி
காலிப்பணியிடங்கள் :
அலகாபாத் வங்கி : 1692,
மகாராஷ்டிரா வங்கி : 470,
யுனைடெட் இந்தியா வங்கி : 503
சம்பள விகிதம் : ரூ.14,500 – ரூ.25,700
வய.து வரம்பு : குறைந்தது 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி :
அலகாபாத் வங்கி : 10.3.2012,
மகாராஷ்டிரா வங்கி : 16.3.2012,
யுனைடெட் இந்தியா வங்கி : 9.3.2012
கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : வங்கிப் பொதுத்தேர்வு மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு,
அலகாபாத் வங்கி : www.allahabadbank.in
மகாராஷ்டிரா வங்கி : http://www.bankofmaharashtra.in/recruitment.asp
யுனைடெட் இந்தியா வங்கி : http://www.unitedbankofindia.com/uploads/ RecruitmentofPO2011-12.pdf

Leave A Reply

%d bloggers like this: