கோவை, மார்ச் 5-கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மார்க்கத்தில் தற்போது அகல ரயில்பாதை பணிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனால், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு இடையேயுள்ள ஆளில்லா இருப்புப்பாதை மார்ச் 15ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது என கோவை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: