ஜம்மு – காஷ்மீர், மார்ச் 5-
ஜம்மு – காஷ்மீர் மாநி லத்தில் பற்றாக்குறை இல் லாத 2012-13ம் ஆண்டிற் கான பட்ஜெட் திங்கட் கிழமை தாக்கல் செய்யப் பட்டது. மாநிலத்தில் அமைதி திரும்பிவரும் நிலையில் வரு வாயும் அதிகரித்துள்ளது. ரூ.33 ஆயிரத்து 853 கோடிக் கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் அப்துல் ரகீம் ராத்தர் சமர்ப்பித்தார். உமர் அப்துல்லாவின் நடப்பு அரசு சமர்ப்பிக்கும் 4வது பட்ஜெட் இதுவாகும்.

Leave A Reply

%d bloggers like this: