ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள செயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பதவியின் பெயர் :
1. ஆப்பரேட்டர் -கம்-டெக்னீசியன் (ட்ரெய்னீ) – 220
2. அட்டெண்டண்ட் – கம்- டெக்னீசியன் (ட்ரெய்னீ) – 525
ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.3.2012
முழு தகவல்களுக்கு, www.sail.co.in

Leave A Reply

%d bloggers like this: