புதுதில்லி : சிறுபான்மை கல்வி மேம்பாடு விவகாரம் தொடர்பாக 5 உப கமிட்டி களை அமைக்க மத்திய அரசு, திங்கட்கிழமை முடிவு செய்தது. சிறுபான்மை கல்வி திட் டங்களை திறன்வாய்ந்த முறையில் செயல்படுத்து தல், சிறுபான்மை கல்வி தேவைகளை மதிப்பீட்டு செயல்படுத்துதல் போன்ற விஷயங்களுக்காக 5 கமிட்டி கள் அமைக்கப்படுகின்றன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஏமன் : ஏமன் ராணுவ முகாம்களில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 103 வீரர்கள் கொல்லப்பட்டதாக மருத் துவ நிபுணர்கள் திங்கட் கிழமை தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.