சனிக்கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான டியோனில் மெலிதான ஆக்சிஜன்(கரியமிலவாயு) படலம் இருப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள் ளார்கள். அந்த அமைப்பால் விண் ணில் செலுத்தப்பட்ட காசினி விண்கலம் 2004 ஆம் ஆண்டிலி ருந்து சனியைச் சுற்றி வந்து கொண் டிருக்கிறது. பூமியிலிருந்து 480 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்சிஜன் பட லம் போன்ற ஒன்றை டியோன் கொண்டிருக்கிறது. ஏற்கெனவேம சனியின் வளையங்கள் மற்றும் மற் றொரு நிலவான ரியா ஆகியவற்றில் ஆக்சிஜன் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. அந்தப்பட்டிய லில் டியோனும் சேர்ந்து கொண் டுள்ளது. சூரியனிடமிருந்து இந்த ஆக்சிஜனை டியோன் பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: