காலமானார்
திருவாரூர், மார்ச் 5-
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் திட்டாணிமுட்டம் கிரா மத்தில் வசித்து வந்த டி. பட்டம்மாள்(75) இயற் கை எய்தினார். இவர் தமிழ்நாடு கூட் டுறவு ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாவட்டச் செய லாளரும், சிஐடியு மாவட் டப் பொருளாளருமான டி.முருகையனின் தாயார் ஆவார்.
அன்னாரது மறைவுச் செய்தி அறிந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலா ளர் ஐ.வி.நாகராஜன், சிஐ டியு மாவட்டத் தலைவர் ஜி.பழனிவேல், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சோமசுந்தரம், மாவட்ட செயல்தலைவர் மணிவண் ணன், மாநிலக்குழு உறுப் பினர் சித்ரா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் எம்.சேகர், மாவட் டக்குழு உறுப்பினர் கே. சீனிவாசன் மற்றும் பல் வேறு கட்சிப்பிரமுகர் கள், கிராம முக்கியஸ்தர் கள், உள்ளாட்சி அமைப் பின் பிரதிநிதிகள், கூட்டு றவு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த டி.பட்டம்மா ளின் இறுதி நிகழ்ச்சிகள் திங்கள் கிழமையன்று மாலை 3 மணி அளவில் திட்டாணிமுட்டம் கிரா மத்தில் நடைபெற்றது.
வாலிபர் சங்கத்தினர் பிரச்சாரம்
நாகர்கோவில், மார்ச் 5-
அரசு நிறுவனங்களில் ஓய்வு பெற்றவர்களை பணியில் அமர்த்துவதை எதிர்த்தும் அரசு பணியா ளர் தேர்வாணையத்தை சீர்செய்ய வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வாக னப் பிரச்சாரம் நடைபெற் றது. சித்திரங்கோட்டிலி ருந்து குலசேகரம் வரை மாவட்ட துணைச் செய லாளர் ரஜிஸ்குமார் தலை மையில் இப்பிரச்சாரம் நடைபெற்றது. நிர்வாகி கள் தங்ககுமார், ஸ்டீபன், சுனில், எட்வின் சேம், சகாயதாஸ், பினிகுமாரி, பகத், ஜெனித், ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவட்டாறு வட்டா ரச் செயலாளர் ஜோஸ் மனோகரன், தலைவர் கிளிட்டஸ், குலசேகரம் வட்டாரச் செயலாளர் ஷாஜூ ஆகியோர் பேசி னர்.
செயல்வீரர்கள் கூட்டம்
திருநெல்வேலி, மார்ச் 5 –
சங்கரன்கோவில் சட் டமன்றத் தொகுதி இடை தேர்தலுக்கான தேமுதிக- சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேமுதிக மேற்கு மாவட்டச் செய லாளர் அய்யம்பெருமாள் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ் கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, முன்னாள் எம்.எல்.ஏ ஆர். கிருஷ்ணன், சங்கரன் கோவில் தாலுகாச் செய லாளர் முத்துபாண்டி, தேமுதிக மாநிலப் பொரு ளாளர் சுந்தர்ராஜன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி.ஆஸ் டின், எம்.எல்.ஏ.க்கள் பாண் டியராஜன், வெங்கடே சன், தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் கணேஷ் குமார் ஆதித்தன், முகமது அலி, டைடஸ் ஆனந்த், திரைப்பட நடிகர் ராஜேந் திரன் ஆகியோர் பேசினர்.
தேமுதிக இளைஞர் அணி மாநிலச் செயலா ளர் எல்.கே.சுதீஷ் சிறப்பு ரையாற்றினார். தேமுதிக வைச் சேர்ந்த 25 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எம்.சுடலைராஜ், ஸ்ரீராம், சி.பி.எம். குருவி குளம் ஒன்றியச் செயலா ளர் எம்.எஸ்.நல்லுசாமி, சங்கரன்கோவில் நகரச் செயலாளர் திருவுடை யான் மற்றும் சி.பி.எம். தேமுதிக கட்சியின் நிர் வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: