மன்னார்குடி, மார்ச் 5-
தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்பநர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஜி. குமார் நிர்வாகத்தால் தற் காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர் வாகிகள், மாநிலத் தலைவர் ஜி.பன்னீர் செல்வம் உள் ளிட்டோர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத் தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 30 பெண் ஊழியர் கள் உள்பட 80க்கும் மேற் பட்டோர் கலந்துகொண் டனர். சுகுமாரின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத் தப்பட்டது.
கும்பகோணம் அரசி னர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் நடந்த ஆர்ப்பாட்டதுக்கு சங்கத் தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் எம்.சாந்தா ராமன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஜி.பன் னீர்செல்வம் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: