கோவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் முன்னாள் படை வீரர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. ஆயிரத்து 500ல் இருந்து ரூபாய் ஐந்தாயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே கோயில் பாதுகாப்புப் பணியில் சேர்வதற்கு விருப்பமுள்ள முன்னாள்படை வீரர்கள் கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகி பயனடையும்படி கோவை மாவட்ட முன்னாள்படைவீரர் நல உதவி இயக்குநர் கூறியிருக்கிறார்.

Leave A Reply