ஈரோடு, மார்ச் 4-
ஈரோட்டில் மின் குறைதீர்க்கும் கூட்டம் செயற்பொறிளார்கள் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.ஈரோடு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பயனீட்டாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மார்ச் 7ம் தேதி காலை 11 மணிக்கு செயற்பொறிளார்கள் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மின்பயனீட்டாளர்கள் கலந்துகொண்டு மின்விநியோகம்குறித்த குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.இவ்வாறு மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: