சேலம், மார்ச் 4-
மின்சாரத்துக்கு வாரவிடுமுறை அறிவித்தியருப்பதால் சிறு தொழில்கள் நசிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளின் சங்க தலைவர் மாரியப்பன் தெரிவித்ததாவது:
மின்சாரத்துக்கு வாரவிடுமுறை விடப்பட்டுள்ளதால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு தொழில்கள் நசிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மின் விடுமுறை தினத்திற்கு பிறகாவது மற்ற ஐந்து நாட்களும் எந்தவித மின்வெட்டும் இன்றி தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: