பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சிகோவை, மார்ச் 4-கோவை வேளாண்பல்கலைக்கழகத்தில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி வருகிற 6 மற்றும் 7ந் தேதிகளில் நடக்கிறது.
இப்பயிற்சியில் ரொட்டிவகைகள், கேக் மற்றும் பிஸ்கட் வகைகள் தயாரிப்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சியில்கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்பல்லைக்கழகம், கோவை என்ற முகவரிக்கு நேரில் அணுகி விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு வேளாண்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave A Reply