சென்னை, மார்ச் 4 –
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8ந் தேதி பிளஸ் 2 தேர்வுகள் தொடங்குகின்றன. 1,974 மையங்களில் 30ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 7 லட்சத்து 41 ஆயிரத்து 663 மாணவர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர். தேர்வு களை சுமூகமாக நடத்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை யும், தேர்வுத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளன. இதில் 5 ஆயிரம் உறுப்பிர்களை பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: