ஜெய்சால்மர், மார்ச்.4-
ஒலியைவிட அதிவேகத் தில் செல்லக்கூடிய பிர மோஸ் ஏவுகணையை இந் திய ராணுவம் ஞாயிறன்று வெற்றிகரமாக பரிசோதித் துப் பார்த்தது. பொக்ரான் சோதனை மையத்தில் இந்தச் சோத னை நடந்தது. இந்த ஏவு கணை சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் வல்லமை வாய்ந்தது. இந்த பரிசோதனையை ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ரீகிருஷ்ண சிங் மற்றும் இயக்குநர் ஜெனரல் லெப்ட் டினன்ட் ஜெனரல் ஏ.கே. சௌத்ரி உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் பார்வை யிட்டனர்.

Leave A Reply