திருச்செந்தூர், மார்ச் 4-
திருச்செந்தூரில் மாசித் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் ஏழாம்நாள் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை யன்று அதிகாலை 5.30 மணிக்கு உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடந்தது. காலை 8.45 மணிக்கு வெற்றி வேர் சப்பர காட்சியளிப்பு நடைபெற்றது.ஞாயிறன்று காலை வெள்ளிச்சப்பர உலா நடந் தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க் கிழமை நடக்கிறது. பதி னொன்றாம் நாள் திரு விழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: