இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)மத்தியக்குழு, புதுதில்லி.
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20வது அகில இந்திய மாநாட்டிற் கான சில தத்துவார்த்தப் பிரச்சனைகள் குறித்த நகல் தீர்மானம், மற்றும் அரசியல் நகல் தீர்மானங் களின் மீது திருத்தங்கள் அனுப்புவதற்கான தேதி நீட்டிக் கப்பட்டுள்ளது.அரசியல் நகல் தீர்மானத்திற்கு திருத்தம் அனுப்ப கடைசி தேதி மார்ச் 15. சில தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த நகல் தீர்மானத்தின் மீது திருத்தம் அனுப்ப கடைசி தேதி மார்ச் 20.-
பொதுச்செயலாளர்

Leave A Reply

%d bloggers like this: