மார்ச் 13, 14ம்தேதிகளில் தமிழகம் முழுவதும் தீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல் செய்ய நாகையில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. வசூல் இயக்கத்திற்கான நோட்டீஸ் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது. மாவட்டக் குழுக்கள், இடைக்குழுக்கள் இதை அச்சிட்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.- ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்

Leave A Reply

%d bloggers like this: