மேட்டூர், மார்ச் 3-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80.94 அடியாக இருந்தது.காவிரி நீர்பிடிப்பு பகுதி யில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. சனிக்கிழமை (மார்ச் 3) நிலவரப்படி விநாடிக்கு 593 கன அடி நீர் வந்து கொண் டிருந்தது.காவிரி டெல்டா பாச னத்துக்கு தண்ணீர் நிறுத்தப் பட்டுள்ள நிலையில், அணை யிலிருந்து சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங் களுக்கு குடி நீருக்காக 1600 கன அடியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் மேட் டூர் அணையின் நீர்மட்டம் 80.94 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 42.89 டி.எம்.சி.

Leave A Reply