கோவை, மார்ச் 3-மாறிவரும் உலக பொருளாதாரச் சூழலுக்கேற்ப தங்கள் கல்வியை புரிந்து கொள்ளவும். தங்கள் எதிர்காலத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வதற்குமான பயிற்சிப் பட்டறை இந்தியன் பிஸினஸ் பள்ளிகள் சார்பில் கோவையில் நடைபெற்றது.கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்ற இப்பட்டறையில் கோவை பகுதியைச் சேர்ந்த பிஸினஸ் பள்ளிகளின் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு மேலாண்மை கல்வியின் முக்கியத்துவம் பற்றிய கேள்விகளை முன்வைத்தனர்.இது போன்ற பயிற்சி பட்டறைகள் நாடு முழுவதும் 45 நகரங்களில் நடைபெற்றதாக பேராசிரியர்கள் ஹேரிஸ், டென்னிஸ் ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: