உடல் பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் கியூபா தலைநகர் ஹவானாவுக்கு வந்துள்ள வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசை, பிடல் காஸ்ட்ரோ சந்தித்துப் பேசினார். வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சாவேஸ், நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று கியூபா மருத்துவர்களும், வெனிசுலா அரசும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply