மின்வெட்டை கண்டித்து கரூர் நகராட்சி கூட்டத்தில் தலைக்கவசத்துடன் பங்கேற்ற திமுக கவுன்சிலர் மீது அதிமுக கவுன்சிலர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பாதுகாப்பு கேட்டு தேமுதிக, திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து நகராட்சி தலைவரை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து நகராட்சியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: