திருவாரூர், மார்ச் 3-
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கொர டாச்சேரி ஒன்றியக்குழு கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.2 லட்சத்தைத் திரட்டி யுள்ளது. இந்த நிதியை மாவட் டச் செயலாளர் ஐ.வி.நாக ராஜனிடம் ஒன்றியச் செய லாளர் எம்.சேகர் வழங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் கே.சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர். மணியன், ஆர்.மருதையன், தம்புசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால் ஆகி யோர் நிதியளிப்பு நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: