தூத்துக்குடி, மார்ச் 2-
தூத்துக்குடி மாவட் டம், கயத்தாறு அருகே உள்ள காப்புலிங்கபட்டி கிராமம், கீழத்தெருவைச் சேர்ந்தவர் தங்கபாண்டி யன். இவரது மகன் முரு கன் (17). கடந்த 13 ஆண்டு களுக்கு முன்பு முருகனின் தாயார் இறந்துவிட்டார். இதனால் சித்தப்பா காப்பு ராஜ் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். முருகன், கடம்பூரில் உள்ள மேல்நிலைப் பள்ளி யில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக் காதால் சித்தப்பா கண்டித் துள்ளார். இதனால் மனம் உடைந்த முருகன் பேன் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண் டார். கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply