தூத்துக்குடி, மார்ச் 2-
தூத்துக்குடி, வ.உ. சிதம் பரம் கல்லூரியின் விலங்கி யல் -ஆராய்ச்சி துறை மற் றும் சென்னை பயோலிம் (உயிர் அறிவியல் மையம்) சார்பில் உயிர் மூலக்கூறு பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.முகாமை வ.உ.சி. கல் லூரி முதல்வர் மரகதசுந்த ரம் துவக்கி வைத்தார். விலங்கியல் துறை பேரா சிரியர் சொ.வீரபாகு விளக் கவுரை ஆற்றினார். விலங் கியல் துறை பேராசிரியர் எட்வின், தாவரவியல் பேரா சிரியர் வெங்கட் ரமண குமார், வேதியியல் துறை பேராசிரியர் பாலமுருகே சன், பயோலிம் மையத்தைச் சேர்ந்த மதன் ஆகியோர் மாணவ, மாணவியர்க்கு பயிற்சி அளித்தனர். இந்த முகாமில் உயிர் மூலக்கூறுகளை பிரித் தெடுப்பதற்கான விரிவான செய்முறை விளக்கமளிக்கப் பட்டது. மேலும், இந்த முகாமின் மூலம் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை யில் ஈடுபட்டிருக்கின்ற மாணவர்களுக்கு ஆய்வில் பயன்படுத்தப்படும் கருவி கள் மற்றும் உபகரணங் களை கையாளும் விதம் பற் றியும் பயிற்சிகள் அளிக்கப் பட்டன.இதில் வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பயிலும் வேதி யியல் மற்றும் உயிரியல் துறையில் இருந்து 150 முது நிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண் டனர். உயிர்மூலக்கூறு களின் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குவதே இந்த முகாமின் முக்கிய நோக்கமா கும். முகாமிற்கான ஏற்பாடு களை விலங்கியல் துறை பேராசிரியர் சொ.வீரபாகு செய்திருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: