திருவாரூர், மார்ச் 2-
ரேசன் கடைகளில் முறைகேடுகள் ஏதும் நடந் தாலும், ரேசன் பொருட் களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் பொருட்டு, கடத்தலில் ஈடுபடும் நபர் கள் குறித்து தெரிய வந் தாலும் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தபால் மூல மாகவோ கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் மூல மாகவோ அலுவலர்களை தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கலாம் என்றும் அவ்வாறு பெறப்படும் தக வல்கள் ரகசியமாக வைக் கப்படும் எனவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.நட ராசன் தெரிவித்துள்ளார்.மாவட்ட ஆட்சியர்- 9444178000, மாவட்ட வரு வாய் அலுவலர்- 94450 00922, மாவட்ட வழங்கல் அலுவலர்- 9445000295, வட்ட வழங்கல் அலுவலர் (திருவாரூர்)-9445000296, வட்ட வழங்கல் அலுவலர் (நன்னிலம்) – 9445000297, வட்ட வழங்கல் அலுவலர் (குடவாசல்) – 9445000298, வட்ட வழங்கல் அலுவலர் (வலங்கைமான்) – 94450 00299, வட்ட வழங்கல் அலு வலர் (நீடாமங்கலம்) – 9445000300, வட்ட வழங்கல் அலுவலர், (மன்னார்குடி) – 9445000301, வட்ட வழங்கல் அலுவலர், (திருத்துறைப் பூண்டி) – 9445000302, தனி வட்டாட்சியர், (பறக்கும் படை) – 9445045620, கூட் டுறவு துணைப்பதிவாளர் – 9786873733, காவல் ஆய் வாளர், (குடிமைப்பொருள் குற்றப்பிரிவு) – 9443659745 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரி விக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சி.நடராசன் தெரி வித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: