தமிழில் 3 பரிமாண ஒளிப்பதிவை கொண்ட முதல் திரைப்படமாக அம்புலி என்ற திரைப்படம் வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் காந்தம் என்கிற திரைப்படம் தயாராகி கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் பாடல் காட்சியில் தமிழ் திரைப்படங்களில் புதிய முயற்சியாக 5 பரிமாணத்தை (5டி) படமாக்கும் புகைப்பட கருவியை அறிமுகப்படுத்த உள்ளனர். இதன் மூலம் வினாடிக்கு ஆயிரம் பிரேம்கள் வரை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: