அறந்தாங்கி, மார்ச் 2-எல்ஐசியின் புதிய பாலி சியான ஜீவன் விருத்தி அறி முக விழா வியாழனன்று அறந்தாங்கி எல்ஐசி கிளை யில் நடைபெற்றது. கிளை மேலாளர் வி.தங் கசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் டாக் டர் முத்துகுமரன் குத்து விளக்கேற்றி வைத்தார். புதிய பாலிசியின் பயன்கள் பற்றி கிளை மேலாளர் விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் அலு வலக அதிகாரிகள் மீனா, தேன்மொழி, வளர்ச்சி அதி காரிகள், அலுவலர்கள், முக வர்கள் மற்றும் பாலிசி தாரர் கள் திரளாக கலந்து கொண் டனர். முன்னதாக உதவி நிர்வாக அதிகாரி சி.ஆறு முகம் வரவேற்றார். உதவி கிளை மேலாளர் ஆர்.வகுல பூசணம் நன்றி கூறினார்.

Leave A Reply