குழந்தைகள் எல்லோரிடமும் ஒவ்வொரு திறமைஉள்ளது. பெற்றோர்கள் இவற்றை அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆசிரியர் மற்றும் மாணவர் இடையே அதிகரிக்கும் இடைவெளிதான் சில விரும்பத் தகாத நிகழ்வுகளுக்கு காரணம்.-நடிகை சினேகா
———————————————
சினிமாவை பொழுது போக்கு அம்சமாகவே பார்க்க வேண்டும். சினிமாக்கள் தரமானதாக இல்லை என குறைபடுகிறார்கள். சமூகத்தின் பிரதிபலிப்பாகவும் மக்களின் ரசனை என்ன என்பதை அறிந்தே திரைப்படங்கள் வெளிவருகின்றன. – இயக்குநர் கரு.பழனியப்பன்

Leave A Reply

%d bloggers like this: